வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முதலீட்டாளர்கள் அதிர்ச்சி எதுக்கு? அவிங்கதான் வித்து லாபம் பாக்குறாங்க. அதிர்ச்சியெல்லாம் சில்லறை முதலீட்டாளர்கள், மாசா மாசம் sip ல் 500, 1000 ம்னு முதலீடு செய்யும் மாச சம்பளக்காரர்கள் தான்.
நாங்க ஆட்சிக்கு வந்தால் தினமும் ஆயிரம் பாயிண்ட் சென்செக்ஸ் கூடும்! எல்லோருக்கும் பங்கு இலவசம்! அதானி அம்பானி கம்பெனிகள் மூடி வழங்கப்படும் - என்று யாரோ சொல்வது கேட்கிறது!
சனாதனம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே தீம்கா இந்தி கூட்டணிக்கு காரியம் செய்து விட்டது இன்னும் இவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவீனம்
தேர்தல் நேரத்தில் ஏற்ற இறக்கம் இயல்பான ஒன்று. வதந்திகள் அன்றாட மார்க்கெட்டை நிர்ணயிக்கும். . இது பங்குச் சந்தையின் நீண்டகால வளர்ச்சியைக் காண்பிக்காது.
இதுவே பங்கு சந்தை புள்ளிகள் உயர்ந்தால் பாஜக தான் காரணம் என்பது
பாஸ் NDA ஜெயிக்காதுன்னு rumour கிச்சடி govt தான் வரும்னு கிளப்பி விட்டாச்சு Nifty வரை சரியும் எலெக்ஷன் முடிஞ்சி திரும்ப மேல போகும் கிச்சடி govt வந்தால் nifty - வரை சரியும், ஏப்ரல் nifty இருந்தது அங்க திரும்பி போய்டும்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago