வாசகர்கள் கருத்துகள் ( 60 )
சாம் பிட்ரோடா பேசாமல் அமெரிக்காவிலேயே இருக்க வேண்டும் பிட்ரோடா இனவெறி பிடித்தவர் காங்கிரஸ் கட்சி ஜூன் தேதிக்கு பிறகு அழிந்து போகும் யாராலும் காப்பாற்ற முடியாது பிட்ரோடா போன்ற பயித்தங்களை காங்கிரஸ் தன் கட்சியில் வைத்து இருக்கிறது
இந்த கூமுட்டை நபர் குரங்கன் அல்லது மிருகம்
இந்தியாவின் பன்முகத்தன்மை என்பதற்கு இப்படி ஒரு வித்தியாசமான விளக்கமா? எங்கும் கேட்டிராத நல்ல சிந்தனை
வெட்டப்பட்ட கை கட்சியின் தலைவர் திரு சாம்ப்ரெட்டு அவரின் கூற்று முழுவதும் உண்மை ஒரு ஜேர்மன் கட்டுரை படி த்துள்ளேன் உலகில் உள்ள மனிதர்களின் ஜீன்களை பற்றியது உலகின் மக்களை தோராயமாக மூன்று விதமாக தரம்பிரித்துள்ளனர் செங்கிசுகான் ஜீன் இந்தியாவின் மேற்கு வங்காளம், சிக்கிம் அசாம் அருணாச்சலம் மணிப்பூர் திரிபுர நாகலாந்து ஒரிசா போன்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் மேலும் பஞ்சாப் , ராஜஸ்தான் காஷ்மீர் உ பி , ம பி , குஜராத்தி பிஹாரி போன்ற மாநில இனத்தவர் ஜங்கள் அரேபியர்களின் வகை கர்நாடகம் ஆந்திரா தெலுங்கானா வடக்கு தமிழகம் போன்றவர்களின் ஜீன் க ள் திராவிடம் அல்லது ஆப்ரிக்கா இநத்ஹட்டவரின் வகை சேர்ந்தது தமிழக தென் மாவட்டங்கள், கேரளா சரிபாதி மக்களின் ஜீன்கள் தனித்தன்மையுடன் உள்ளது லாஜிக்காக யோசித்தால் தமிழக மாற்று கேரளா தென் பகுதி மக்கள் முதலில் கங்கை சிந்து நதிக்கரை வசித்து, பின்னர் அரேபியர்களின் வருகையால் விரட்டப்பட்டு இந்திய தென் பகுதி சென்று கடைசியில் அங்கு மலைகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து இருக்கலாம் இவர்களே இந்தியாவின் பூர்வ குடிமக்கள் இந்திய அரசு இவர்களுக்கு பூர்வ கு டி கள் சிவப்பு இந்தியர்கள் போல தனி அந்தஸ்த்து கொடுக்கவேண்டும் இவர்கள் தலித், மலை வால் மக்களின் முன்னோர்கள்
இதில் யார் இம்மண்ணின் பூர்வ குடிகள் என்று சாம் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?
இதைக்கேட்ட பின்புமா காங்கிரசுடன் கூட்டணி? தாய்நாட்டுப் பற்றுடையவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
ஒத்து கொள்ள மாட்டார்கள்.
இப்போது இங்கு வந்து வீராவேசமாக கம்பு சுற்றும் சங்கிகள் மத்திய பாஜக அரசின் இணை அமைச்சர் திருமதி ஷோபா அவர்கள் பெங்களூரு குண்டு வெடிப்பை தமிழர்கள் தான் செய்தார்கள் என்று வீண் பழி சுமத்திய போது எங்கு போய் இருந்தார்கள்?
வித்தியாசமே இல்லை
இவர்தான் காங்கிரசின் அயலக அணித்தலைவர் மேலை நாட்டுச் செய்தித்தாள்களுக்கு தன்னையொரு "அறிவுஜீவி" என நினைக்கும் இவர் போன்றோர் வாயைக் கிளறி இந்தியாவுக்கு குறிப்பாக மோடிக்கு எதிராக கருத்து சொல்ல வைத்து அதனைப் பரப்புவதே தொழிலாக உள்ளது இந்த அறிவிலிகள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்கிறார்கள் ஒரு இனத்தவரின் நிறத்தைக் குறிப்பிட்டு அது ஒரு வேறுபாடு எனக் கூறி அத்தகையோரையும் அரவணைத்துச் செல்கிறோம் என்பது சரியா? எதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கலாம் என்றொரு கட்டுப்பாடில்லாத வடநாட்டுக் கமலஹாசன்
இவரைப் போல் நாக்கில் சனி பிடித்தவர்கள் பாஜகவிலும் நிறையப் பேர் உள்ளனர். காங்கிரஸ் கட்சியாவது இவரைக் கட்சியிலிருந்து நீக்கி இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாஜகவில் இவரைப் போல் பேசுபவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மறைமுகமாக ஆதரிப்பார்கள்!
இந்திரா காந்தியை, காமராஜரை தர குறைவாக பேசிய தானை தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது