வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மனுக்களை குப்பையில் போட்டு விட்டு கேஸ் எடுக்க முடியாது என்று கூறிவிடுங்கள் நீதிபதி அவர்களே. எதிர் கட்சி ஆட்களுக்கு வேறு வேலை இல்லை.
இறந்து போனவர் புலம் பெயர்ந்தோர் வோட்டுக்களால் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அடி வயிறு கலங்குகிறது,.
தேர்தல் ஆணையம் மனுக்கள் பெறலாம். SIR பணி இடையில் உச்ச நீதிமன்றம் சரியான ஆதாரம் இல்லாமல், விசாரிப்பது சரியல்ல. நடந்து முடிந்த பீகார் தேர்தலை விசாரிக்கும் போது நடந்து முடிந்த தமிழக MP,MLA தேர்தல் பற்றியும் விசாரிக்க வேண்டும். தவறாக அதிகாரம் பயன் படுத்தும் பலர் விரைவில் அதிகாரம் இழப்பர். தேர்தல் சீர்குலைப்பு நாடகம். தேர்தல் இல்லையென்றால், நீதியை , சட்டத்தை சீர்குலைத்து விடுவர். தேர்தல் ஆணையம் சட்ட, பாராளுமன்ற தொகுதி இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையை உறுதி படுத்துகிறது. ஒருவர் இந்திய குடிமகனா? என்று கேள்வி கேட்க தேர்தல் ஆணையம் முழு அதிகாரம் பெற்றது. காங்கிரஸ், திமுக மக்கள் செல்வாக்கை இழந்து விட்டனர். ? அதனால் பதட்டம்.
வடகிழக்கு மாநிலமான அசாம், எஸ்.ஐ.ஆர்., நடைமுறையில் இருந்து விடுபட்டது ஏன்?
ஒரு யூதப் பழமொழி. உன்மேல் ஒருவன் நீ கழுதை என்று குற்றம் சாட்டினால், அவனைப் பொருட்படுத்தாதே ஆனால் இருவர் உன்னைக் கழுதை என்று அழைத்தால், உனக்கென ஒரு சேணம் தேடு. இந்தப் பழமொழி ஒருவன் உன்னைப் பற்றி மட்டும் குறை சொன்னால், அதைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று கூறுகிறது. ஆனால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் உன்னிடம் ஒரே குறையைச் சுட்டிக்காட்டினால், அது உன்னிடம் இருக்கும் ஒரு குறைபாடாகவோ அல்லது தவறான நடத்தையாகவோ இருக்கக்கூடும் என்று நீ உணர்ந்து, அதனைத் திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது, ஒருவரின் தனிப்பட்ட விமர்சனத்தை விட, பலரின் பொதுவான கருத்துக்குச் செவிசாய்த்து, சுயபரிசோதனை செய்து, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற முக்கியமான பாடத்தை இந்த ஞானமான சொல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த பாடம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், இவர்களுக்கும் பொருந்தும் இல்லையா?
ஒட்டகத்தின் மீது ஏறினாலும் நாய் உன்னை கடிக்கும் என்று ஒரு அரபிய பழமொழி உள்ளது. அதாவது ஒரு நாய் வெறிகொண்டு உன்னை கடிக்க வந்தால் அங்கிருக்கும் ஒட்டகத்தின் மீது ஏறினாலும் அது கடிக்கவரும் என்பதுபோல இந்த மூடர் கூட்டம் உயர்நீதிமன்றத்திலும் துரத்திக்கொண்டு வருவதை நிறுத்தவேண்டும்.
செத்தவர்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று கேட்பது நிச்சயம் அந்தக்கட்சிகளின் நிலைப்பாடு என்றால் தேர்தல் முறையை மட்டுமல்லாது ஜனநாயகத்தையே கேவலப்படுத்துவது ஆகும். இன்னும் நான்கு மாதம் இருக்கும் பொழுது திருத்தும் முடியாது, தாமதமாகும் என்றால் - 5 வருடம் முடிந்ததும் கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி அதற்குள் திருத்தம் முடித்து தேர்தல் வைக்கலாம். தீம்க்காவை ஆட்சியில் வைத்து நேர்மையாக தேர்தல் நடக்கும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.
SC gives long rope to political parties. It may ask them to wait until first tentative voters list to be published for correction. For practical difficultirs it may ask them, to approach ECI. All petitions are mostly on assumption or presumption. How it is correct?
நாட்டின் ஸ்திரத்தன்மையை தங்களுடைய சுய லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது நீதிமன்றங்களை நாடி கொண்டு மக்களை குழப்பிகின்றார்கள்.வேதனைக்குறிய விஷயம்