வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மேற்கு வங்கத்தில் இவ்வளவு நடந்த பிறகும் சுப்ரீம் கோர்ட் பிடிவாதம் ஏனோ.
பாஸ் சொன்னதைத் தானே அடியாள் செய்வார். அடியாள் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?
நீதிமன்றங்களுக்கு காங்கிரஸ் பாகிஸ்தான் இடதுசாரி அடிமைத்தனம் நீங்காத வரை விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கும்.... நீதியரசர்கள் தங்கள் மனத்தால் இன்னும் ஐரோப்பியர்களாகவே இருக்கும் போது எப்படி நீதித்துறை பாரத தேசத்துக்கானதாக இருக்க இயலும்?
தீர்வு கோலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் .நீதிகள் ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போல் தேர்வு மூலம் நியமிக்கப்பட வேண்டும் நீதிகளுடைய தரத்தை யார் சோதித்து பார்த்தது.மக்கள் பார்லிமென்டுக்கு ஆள அதிகாரம் கொடுத்துள்ளனர் எனவே நீதிமன்றங்கள் ஜனாதிபதி கட்டுக்குள் வர வேண்டும் உலகில் எங்குமே இல்லாத தானே நியமித்துக்கொள்ளும் கொலீஜியும் முறை சட்டம் விரோதம்
அவதூறு பரப்ப வெளியாட்களின் அவசியமேயில்லை.
நீதிமன்றங்கள் மீது அவதூறு இல்லை. மேற்கு வங்கத்தில் சாட்சிகள் மிரட்டப்படலாம் , விசாரணை வேறு மாநிலத்திற்கு மாற்ற கூறுவது தவறு இல்லை. பல வழக்குகளில் மாற்றப்பட்டுள்ளன . நீதிமன்றம் அரசு விசாரணை அமைப்புகளை கண்டிப்பதை நிறுத்த வேண்டும். அவை மக்களுக்கு சேவைசெய்யும் அமைப்புகள். அவைகளை மன சோர்வு அடைய செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றம் சிலர் தாவாவை மட்டும் குறைக்கும் அமைப்பு. நீதிமன்ற செயல்பாடுகளுக்கு மீடியா அதிக முக்கியத்துவம் தருவதால் , மக்கள் விரும்புகிறார்கள் என்று பொருள் அல்ல. பல குடும்பங்கள், நிறுவனங்கள் நீதிமன்ற வழக்குகளால் சிதைந்து விட்டன . உண்மையை வாதிகள் கூற வாய்ப்பு இல்லை. அரசு நிர்வாகத்தில் பரிந்துரையை நிறுத்த , மாற்ற, நிராகரிக்க முடியும். பரிந்துரைக்கு கால கெடு வேண்டும் என்றால் , வழக்கிற்கும் கால கெடு வேண்டும்.
பிற மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்பை எதற்காக உச்ச நீதி மன்றம் மரு பரிசிலனை செய்து தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கின்றன தேவையில்லாமல் உயர்நிதி மன்றங்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து அவர்களுக்கு முன் ஜாமீனும் ஏன் உச்ச நீதிமன்றம் வழங்குகிறது அரசின் கோட்பாட்டுக்கு எதிராகவே இவைகள் உள்ளன ஜாமீனில் வெளிவந்த அனைவரும் பின்பும் அமச்சர் ஆகவே இருக்கிறாரார்கள் அதே தவறுகளை திரும்பவும் செய்கிறார்கள் இதற்கு விடிமோட்சமே கிடையாதா
அப்பறம் ஜெயலலிதா வழக்கு ஏன் மாற்றப்பட்டது. இதேபோல் பல உதாரணங்கள் உண்டு. மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைகிறது. இது போன்ற வாதங்கள் அதை உறுதி செய்கிறது
நக்சல் சிந்தனையுடைய உச்சம் .......... இந்த நாட்டின் சாபக்கேடு ...........
சி பி ஐ யின் அதிகாரத்தை முடக்க / குறைக்க உச்சம் பரிந்துரைத்தாலும் வியப்பதற்கு இல்லை ......