உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையாவுக்கு நெருக்கடி தரும் ஒக்கலிகர் மடாதிபதி

சித்தராமையாவுக்கு நெருக்கடி தரும் ஒக்கலிகர் மடாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியை சிவக்குமாருக்கு விட்டு கொடுங்க என கர்நாடக ஒக்கலிகர் சமூக மடாதிபதிகள் முதல்வர் சித்தராமையாவை வலியுறுத்தியுள்ளனர்.கர்நாடகா முதல்வராக காங்.. கட்சியின் சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் உள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் கெம்பே கவுடா ஜெயந்தி விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகாவில் ஒக்கலிகர் மடாதிபதிகள் பங்கேற்றனர்.இம்மடாதிபதி கூறியது, கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் சித்தராமையா ஏற்கனவே அனுபவித்தவர். ஆகையால் முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத் தர வேண்டும். அப்படி செய்வதுதான் சித்தராமையாவுக்கும் நல்லது என்றார்.ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்த பேச்சு குறித்து முதல்வர் சித்தராமையா கூறியது, முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும் என்றார். ஆனால் துணை முதல்வர் டிகே சிவகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜூன் 29, 2024 23:45

ஆரம்பம் ஆயிடுச்சி ஆட்சிக்கு பந்தகம் ஆனாலும் தாங்குமா இனி சித்து அரசாங்கம் என்று பாடல் நடைமுறைக்கு எப்போது வரப்போகிறது ?


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 21:52

கெம்பே கவ்டா ஒரு தமிழ் மன்னராமே.அவருக்கு கன்னட .கள் விழாவா?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 29, 2024 21:23

இவர்களது ஜாதி வெறியால் ஹிந்து விரோத கான் ஸ்கேம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி