வாசகர்கள் கருத்துகள் ( 26 )
திருடன் திருடன் என்று திருட்டு பெயர் வைத்து உள்ள ராகுல் பெரோஸ் கான் ஏன் தெரு தெருவாய் கத்தி பிரச்சாரம் செய்து பின்னர் உச்ச நீதி மன்றம் சென்று மன்னிப்பு கேட்டார் ..... ஆர் எஸ் எஸ் மட்டும் இல்லை என்றால் எல்லாரும் இங்கு தெருவில் உக்கார்ந்து காஜாவுக்கு பட்டன் தான் தைத்து கொண்டு இருப்பீர்கள் , இப்படி உக்கார்ந்து அவரக்ளுக்கு எதிராக ஜனநாயகம் என்ற பெயரில் பொய் பிரச்சாரம் செய்ய முடியாது ...
திருடனே திருடன் திருடன்னு கத்துனது போல இருக்கு. நீங்கள் மட்டும் இல்லேனா எப்பவோ நாடு வல்லரசு ஆகியிருக்கும்.
செய்றவனே சொல்றது கேவலம்
சதி செய்பவர்களுக்கு ஆதரவாக இத்தாலி பப்பு மற்றும் இண்டி கூட்டணி ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள் ....அது ஊரறிந்த ரகசியம் தானே !!!
அப்ப நீங்க வேணுமுன்னா அமைதி பூங்காவாக திகழும் பாகிஸ்தான், பங்களாதேஷ் , லெபனான் போன்ற இடங்களுக்கு சென்று எந்த வித அச்சம் இல்லாமல் நிம்மதியாக வாழுங்கள் ,
நாட்டின் உண்மை நிலையை தெளிவாக கூறியுள்ளார்.ஆனால் இங்கு இருக்கும் கார்ப்பரேட் கம்பெனி கட்சிகள் தங்கள் வியாபார நோக்கில் மக்களைக் குழப்புகின்றனர்.இதற்கு ஊடகங்களும் துணை போகின்றன.மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிரான நாடு இந்தியா..மிகச்சரியன சொல் ...இந்திய இந்துக்களுக்கே , பாக்கிஸ்தான் முசுலீம் என்று ஆகும் பொழுது இந்திய இந்துக்களுக்கே
NONSENSE. RAISE YOUR VOICE TO GET BACK TEMPLES FROM GOVTS. WE WOULD HAVE AVOIDED TTD LADDUS SCAM. PUT HINDUISM FIRST.
All fake politics Guy calling themselves a hindu organization, never supports hindus causes. TEMPLES GETTING LOOTED BY GOVTS FROM DAY ONE IN THIS SECULAR NATION. HAVE THEY RAISED ANY VOICE. MAIN REASON WHY TTD LADDUS SCAM HAPPENED. Had it been with the devotees, they would have managed well like other religions. WAKE UP. BEFORE SUCH NONSENSE HAPPENS AGAIN IN OTHER TEMPLES. PUT HINDUISM FIRST.
மைண்ட் வாய்ஸ்னு நினைத்து சத்தமா பேசிட்டார்.