வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Wishing you best of luck
இந்த ஆறு அம்சங்களில் என்னால ஒன்னும் கழற்ற முடியல ..... நீங்களாச்சும் ஏதாவது பண்ணுங்க ....
நாட்டுக்கு எது நல்லது .... வீட்டுக்கு எது நல்லது ன்னு பார்த்து ஆலோசனை சொன்னா பதவி அவுட் .... அதனால ஆளும் தரப்புக்கு எது நல்லது ன்னு அட்வைஸ் பண்ணனும் ....
He will be remembered for digitalization
Best of Luck sir. In your tenure you have taken measure to control the inflation.
இணைய பாதுகாப்பா ?அப்படீன்னா என்ன என்று மாநில அரசும் மத்திய அரசும் சரிவர தெரிந்து கொள்ளாமல் பொருளாதார பாது காப்பை பற்றி வரிந்து காட்டுகின்றன .2010 க்கு அப்புறம் படிப்படியாக இணைய பாதுகாப்பு வலுவிழந்து விட்டது .இதற்க்கு மத்திய அரசும் மாநில அரசும்தான் கரணம் .இணைய பாதுகாப்பை குறை கூறியவர்கள் 100% அரசியல் கட்சிகளும் தங்களை பற்றி இணையத்தில் குறை கூறுவது பற்றி சுய நல கருவியாக அதை தடை செய்ய சொல்லி ,இன்று அது மாறாக மக்களின் இன்றைய வாழ்வாதாரத்துக்கு தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கிறது .......கரணம் அரசியல்வாதிகளே . ஆனால் உயர் திரு மோடி அவர்கள் மட்டும் எதிலும் தலையிடாமல் தனிப்பெருமையுடன் திகழ்கிறார் .உயர் திரு மோடி அவர்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராது .வாழ்க மோடி அய்யாவின் புகழ் .
இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற இம்புட்டு நீளத்துக்கு நீட்டி முழங்கியிருக்க கடைசில மோடியை குற்றம் சொல்ற, நீ ஒப்பாரி வைக்கிறத பாத்தா உன்கிட்ட இன்னும் பழைய 2000 ரூபாய் நோட்டு நிறைய இருக்கு போல தெரியுது.
What a gentleman. On his last day, RBI governor Shaktikanta Das speaks on working with Finance Ministry as a team Compare to sneaky, shiny suit Raghuram Rajan: boastful, arrogant, always looking to heckle the govt and insult Indias economy.
RR could have relationship with American DS. His approach revealed so.
புதிய கவர்னர் அடி தட்டு மற்றும் நடுத்தர மக்களை .,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி காப்பாற்றுவார் என நம்புகிறோம்