உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (07.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (07.08.2024) புதுடில்லி

ஆன்மிகம் ஆடிப்பூரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம், ஆரத்தி, ஸ்ரீ ஆண்டாளுக்கு வளையல் அலங்காரம், இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி, நேரம் : மாலை 5:30 மணி. ஆடிப்பூரம், ஸ்ரீ ஆண்டாளுக்கு வளையல் அலங்காரம், அஷ்டோத்திர அர்ச்சனை, இடம்: ஸ்ரீ மீனாட்சி மந்திர், பி.சி., பிளாக், சாலிமார் பாக், புதுடில்லி, நேரம்: மாலை 6:00 மணி.பொது ஒலி பயிற்சி முகாம் - லைவ் சவுண்டிங், இடம்: ஆல்பா பொட்டிக், 4ஏ, பூசா ரோடு எதிரில் பி.எல்.கே., மருத்துவமனை, கரோல் பாக், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. தீஜ் கொண்டாட்டம், இடம்: தி பேன்கெட், சைனிக் விஹார், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் 5:30 மணி வரை. ராக்கி மேளா, இடம்: டில்லி ஹாட், ஜனக்புரி, டில்லி, நேரம்: காலை 11:00 மணி முதல். பருவகாலத் திருவிழா மற்றும் கண்காட்சி, இடம்: ஹோட்டல் ஹயாத் ரீஜென்சி, டில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. விவசாய கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழா, இடம்: இந்தியா ஹேபிடேட் சென்டர், இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு, டில்லி, நேரம்: காலை 9:30 மணி முதல். டில்லி புத்தகக் கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை. அகில இந்திய ஹாஸ்பிடாலிடி எக்ஸ்போ, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், நாளெட்ஜ் பார்க், கவுதம் புத் நகர், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ - மெயில்:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை