உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  இன்று இனிதாக ... (23.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (23.11.2025) புதுடில்லி

சாஸ்தா பிரீதி, கணபதி ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், பஜனை, நேரம்: காலை 5:30 மணி, பங்கேற்பு: மஞ்சப்ர மோகன் குழு, இடம்: அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி. ஏற்பாடு: வடமேற்கு டில்லி கலாசார சங்கம். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விஜயம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: உத்திர சுவாமி மலை மந்திர், 7வது செக்டார், ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி. இந்தியா இன்டர்நேஷனல் வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. பாரம்பரிய நடைப்பயணம், ஏற்பாடு: சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை, இடம்: சுந்தர் நர்சரி கார்டன், நிஜாமுதீன், டில்லி. தேசியக் கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ஜன்பத், புதுடில்லி. மாரத்தான் ஓட்டம், 5 வயது முதல் 40 வயது வரை, நேரம்: காலை 6:30 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை