உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ....( 22.11.2025) புதுடில்லி

இன்று இனிதாக ....( 22.11.2025) புதுடில்லி

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. தேசிய கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ஜன்பத், புதுடில்லி. திருமண ஆடை ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: தி ஹோட்டல் அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி. தேசிய டைல்ஸ் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: ஓக்லா மைதானம், புதுடில்லி. இசை விழா, ஏற்பாடு: சோப்ரா மியூசிக் அகாடமி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், காப்பர் நிக்கஸ் மார்க், டில்லி. கலந்துரையாடல், தலைப்பு: 12ம் நுாற்றாண்டின் புத்த தத்துவங்கள், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஆர்ட் கேலரி, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி