வாசகர்கள் கருத்துகள் ( 24 )
உலக வங்கியா? அப்டீன்னா?
First,world bank should check whether their 100 percenr loans are spent by states only for development. You are giving crores of rupees for proper drainage tem. Bur our corrupt tsmilnafu govt every five years demolishing drainage in the name of poor quality and again taking loan.
இப்போது நடப்பது கோணங்கி ஆட்சி இல்லை
We know how to frame our policies in order to become a developed country. Let our economy do not replicate the US economy.In spite of all the bottlenecks and hurdles, Indian economy is progressing, but slowly. This pace of development is enough.
இந்தியா மற்றும் சீனா நாடுகளை மற்ற நாடுகளின் ஒப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட முடியாது. அவைகளின் தன்மையே வேறு. மற்ற நாடுகளுக்கு பொருந்தும் விதிகள் இங்கே பொருத்தி பார்க்க முடியாது. அவைகளின் கலவையே காம்போசிஷன் வேறு. உலகிலேயே தலை சிறந்த மத்திய வங்கியாக ரிசர்வ் பேங்க் இந்தியா இந்தியா இருந்து வருகிறது. பல மேற்கிந்திய நாடுகள் பொருளாதாரத்தில் தத்தளித்து கொண்டு இருக்கும் போது இந்தியா தலை நிமிர்ந்து நின்றது நிற்கின்றது.
இதெல்லாம் காங்கிரஸ் கம்பெனியின் - வெளிநாட்டு மேனேஜர்கள் - வேலை , . . ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பார்முலா - - உதவுவது போல இருந்தாலும் வைக்கிறது ஆப்பு-ங்குறது முன்பு தெரியாமல் இருந்தது - இப்போ இங்க எல்லாம் உஷாரு . . .
அந்த நாடுகளில் தனி மனிதனின் கடன் மற்றும் வருவாய் சேமிப்பு இரண்டையும் உலக வங்கி ஒப்பிட்டு சொல்லச் சொல்லுங்கள்
நான் வெறும் சிவில் இன்ஜினியரிங் தான் படிச்சேன். எனக்கு எகனாமிக்ஸ் தெரியாது. எங்கிட்ட ஆட்சி குடு. 5 வருஷம் மாத்தி காட்டறேன். 1. இலவசம் இல்லை 2. லஞ்சம் வாங்கினால் மரண தண்டனை 3. கோட்டா இல்லை.௪.எல்லோரும் கட்டாயம் காலேஜ் வரை படிக்கணும், பிரீ 5. எல்லோரும் கட்டாயம் 2 வருஷம் மிலிட்டரி சர்வீஸ் 6. ஓட்டுக்கு காசு குடுப்பவன் வாங்குபவன் ஆயுள் தண்டனை. 7. Mla mp சம்பளம் 50000 8. மினிமம் டிகிரி இருந்தால் மட்டுமே mla ஆக முடியும். 9 நதி முழுதும் இணைப்பு. 10. போதை கஞ்சா விற்றால் மரண தண்டனை 11. மது தடை 12.எந்த போராட்டம் கிடையாது 13. Sunday மட்டுமே leave.
ஐயா இந்த அறிவுரைகளை வீணாப்போன டாட் இந்தியா கம்பெனிக்கு சொல்லுங்கய்யா இலவசங்களை அள்ளி கொடுத்தே நாட்டை திவாலா ஆக்கிடுவானுங்கய்யா
எங்கள் கொள்கைகளை ஏற்கவில்லை என்றால் உலக வங்கி காலி.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago