வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அடுத்த ஸ்டெரிலைட். வாழ்க தமிழகம். நாற்பதுக்கு நாற்பது நாளை நமதே மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
பாக்ஸ்கான் இவர்களுக்கு உறுத்தலாகவே உள்ளது.ரொம்ப பொங்குவோர்க்கு
Not hiring married Indian women is an American practice. Excluding fields such as health, IT, and Education that have short supply, married Indian women are rejected in other fields. Accounting field has the worst record.
any reason why?
Not true. My nephews went there for studies and they work in BlackRock and Morgan Stanley.
தாலி அணிந்தால் வேலை இல்லை என்பதுபோல் உள்ளது......முட்டாள்தனமான ஒப்புக்கு பதில்தரும் செயல்.
ஏன் எல்லாரும் சீனாவில் முதலீடு செய்கிறார்கள் என்று புரியுது. எல்லாத்துலயும் பிரச்னை தான் இந்தியாவில்
இந்தக்காலத்தில் எத்தனை பெண்கள் தாலி அணிகிறார்கள் ? திருட்டு பயம் காரணமாக வீட்டில் கழற்றி வைத்து விட்டுத் த்தான் செல்கிறார்கள் வேறு ஏதாவது பிரசினைகள் கிளம்பி, நிர்வாகம் இவ்விதம் தடை செய்திருக்கலாமே
விசேஷங்கள், பிரசவ லீவு, குழந்தை பராமரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக லீவு கேட்கிறார்கள் என்பதனால் பல தனியார் நிறுவனங்கள் திருமணமான பெண்களை வேலைக்கு வைக்கத் தயங்குகின்றன. இதை நேரடியாகவே கூறியிருக்கலாம்.
1. உதிரி பாகம் தங்கம் அல்லது வெள்ளி பயன்படுத்த படுகிறது அதனால் உலோகம் அணிந்து வர தடை செய்துள்ளோம் மஞ்சள் கயிறு தாலி தடை செய்ய பட வில்லை என அறிக்கை கொடுக்க வில்லை போஸ்க்கோன். 2. தாலி அணிந்து வந்தவர்கள் தேர்வு செய்யப்பட வில்லை என சொல்லாமல், தேர்வாகத்தவர்கள் சிலர் கட்டு கதை என சொல்லி உள்ளது . அறிக்கை திமுக விவகாரிகள் அறிவுரைப்படி தான் கொடுக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது
அதுசரி, முதலில் அலுவலகத்திலும் எங்கேயும் உலோகம் இல்லையா??
உள்ளூரில் உள்ள சில அல்லக்கைகள் தங்கள் பேச்சை கேட்கவில்லை என்று இப்படி கதையை கட்டி விடுவார்கள். இப்படித்தான் தமிழகத்தில் இருந்து பெரிய மற்றும் சிறிய கம்பெனிகள் விரட்டி அடிக்கப் படுகின்றன. கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனிகள் பல காரணங்களால் வெளி மாநிலங்களுக்கு வெளியேறுகின்றன. அல்லக்கைகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை இதனால். அதனால் அவர்கள் கவலைப் படப்போவது இல்லை. ஆனால் வேலை தேடிச் செல்லும் இளைஞ்சர்களின் வாழ்வு கேள்விக் குறியாக மாறிவிடும்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago