சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
சி.ஐ.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம், சென்னை குன்றத்தூரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் சேர்மன் திரு.பி.ஸ்ரீராம். இக்கல்லூரி வளாகம் வை-பை வசதியைக் கொண்டது. மேலும், நவீன உபகரணங்கள், விசாலமான, சிறந்த வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், 24 மணிநேரமும் இணைய வசதி, அதிக புத்தகங்களுடனும், தேசிய மற்றும் சர்வதேச ஜர்னல்களுடன் கூடிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது இக்கல்லூரி. வகுப்பறை பாடங்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட கால இடைவெளியில், தொழில்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த திறன்மிகு நிபுணர்களின் விரிவுரைகளை பெறும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு உண்டு. இத்தகைய சிறப்புரைகளின் மூலமாக, அதிகமாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் பெருகுவதோடு, தொழில்துறை தேவைகளுக்கேற்ப தங்களை தயார்செய்து கொள்ளவும் முடிகிறது. வழங்கப்படும் படிப்புகள் கம்ப்யூட்டர் சயின்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ்சிவில்மெக்கானிக்கல்மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பொறியியல் படிப்புகள் இக்கல்லூரியில் வழங்கப்படுகின்றன. பயிற்சிகள் இக்கல்லூரியில், மாணவர்களின் திறனை பல்வேறு நிலைகளில் மேம்படுத்தும் பொருட்டு, பல நிபுணர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியுடன், பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவை, ஓரியன்டேஷன் புரோகிராம்லீடர்ஷிப் டிரெய்னிங்ஆப்டிட்யூட் டிரெய்னிங்சாப்ட்ஸ்கில் டிரெய்னிங்டெக்னிக்கல் டிரெய்னிங்ஆன்லைன் ஆப்டிட்யூட் டெஸ்ட்ஆன்லைன் டெக்னிக்கல் டெஸ்ட்ரெஸ்யூம் ரைட்டிங் ஸ்கில் ஒர்க் ஷாப்மாதிரி இன்டர்வியூகுரூப் டிஸ்கஷன் டிரெய்னிங்மாதிரி ரெப்ரஷர் கோர்ஸ்கேம்பஸ் இன்டர்வியூவுக்கு முந்தைய 2 நாள் ரெப்ரஷர் டிரெய்னிங்போன்றவை. Value Added படிப்புகள் JAVANET Training ProgramORACLEWebsite DevelopmentPLCNetworkingEmbedded SystemCATIA & Solid WorksRivet CADDTraining on Measurement & MetrologyTraining on Calibration instruments உள்ளிட்ட பல Value added படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஒத்துழைப்பு மாணவர்களுக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், CIT ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனங்கள் சிலவற்றின் பெயர்கள் RENAULT NISSANKawasakiAmerican MegatrendsSANDVIK CoromantKUKAWABCOAtoSAce MicromaticCollaberaCSCMphasisFANUCVirtusaJK TyreACCABIACCURATE வேலை வாய்ப்பு இக்கல்லூரியில், ஒரு Placement Cell செயல்படுகிறது. இதற்கென்று ஒரு இயக்குநர் இருக்கிறார். இந்த Placement Cell, தொடர்ச்சியான ஆப்டிட்யூட் டிரெய்னிங் புரோகிராம், குழு கலந்தாய்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாடு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துகின்றன. இங்கே படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு சிறந்த முறையில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இக்கல்லூரியில் Centre of Excellence என்ற பெயரில் பல மையங்கள் உள்ளன. அவை, CIT – MOBITICS Centre of Excellence for MobilityCIT – ACCURATE Centre of Excellence for MetrologyCIT – KUKA Industrial Robotics Training CentreCIT – HARITA Composite Research Centre in MECIT – SDC Skill Development CenterCIT – SANDVIK Centre of Excellence for Cutting Tools இக்கல்லூரியில், மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்களும் உண்டு.