உள்ளூர் செய்திகள்

வனவர் பணி தேர்வு ’கட் - ஆப்’ வெளியாகுமா?

இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், வனத்துறையின், தீதீதீ.ஞூணிணூஞுண்tண்.tண.ணடிஞி.டிண இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது.ஆனாலும், நேர்முகத் தேர்வுக்கு எத்தனை பேர் அழைக்கப்படுவர், ’கட் - ஆப்’ மதிப்பெண் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, தேர்வு எழுதிய சிலர் கூறியதாவது:தேர்வில் மொத்த மதிப்பெண், 250. தற்போது, 200க்கு மாற்றப்பட்டு, மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், இறுதிப் பட்டியல் தான் வெளியிடப்படுகிறது. ’கட்-ஆப்’ மதிப்பெண்கள் வெளியிடுவதில்லை. வனத்துறையாவது ஒளிவுமறைவின்றி, ’கட் - ஆப்’ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்