உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி பள்ளி ஆசிரியையை பாராட்டி பிரதமர் மோடி தமிழில் கடிதம்!

துாத்துக்குடி: மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ள பரிக்சா பே சர்ச்சா இயக்கத்தில் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி (எடு ஸ்டார்) ஆங்கில ஆசிரியை யசோதா கல்வி மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் வளர்ச்சி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.ஆசிரியை யாசோதா தெரிவித்து இருந்த கருத்துக்களை பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்