உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு சேலம், நாமக்கல்லில் இன்று கருத்தரங்கு

நாமக்கல்: சென்னையில் செயல்பட்டு வரும், லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க, வழிகாட்டி வருகிறது.இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம், 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மற்றொரு நிறுவனமான, லைம் பயிற்சி மையம், எப்.எம்.ஜி.இ., பயிற்சி அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமே, எட்டாக்கனியாக உள்ள மருத்துவ படிப்பை மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பெற்று தருவதே.வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கட்டாயம், நீட் தேவையா? பிளஸ் 2 தேர்வில் எந்தெந்த பாட பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்? பாதுகாப்பானதாக இருக்குமா? எவ்வளவு செலவாகும்? கல்விக்கடன் பெற முடியுமா? உள்ளிட்ட சந்தேகங்களுக்கு, நாளை, 19 காலை, 10:30 மணிக்கு, நாமக்கல், திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நளா ஓட்டலிலும், மாலை, 5:00 மணிக்கு, சேலம், ஜங்ஷன் மெயின் ரோட்டில் உள்ள சிவராஜ் ஹாலிடே இன் ஓட்டலிலும் கருத்தரங்கம் நடக்கிறது. லிம்ரா நிறுவன இயக்குனர் முகமது கனி, சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்.விபரங்களுக்கு, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், எஸ்.எம்.எஸ்., சென்டர் முதல்மாடி, 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை-600 004 என்ற முகவரியிலும், 94454 83333, 94457 83333, 99529 22333, 94440 58111 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்