உள்ளூர் செய்திகள்

தொடர் மழை: நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

நீலகிரி மாவட்டத்தில், பருவமழை தீவிரமடைந்து, மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழையால், கடந்த மூன்று நாட்களாக, ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய நான்கு இடங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மழை தொடர்வதால், இன்றும், நாளையும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை நீடித்து, மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்