உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், ஆக.,20ல் இளைஞர் அணி செயலாளரான உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், ஆக.,20ல் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி எம்எல்ஏ பங்கேற்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்