உள்ளூர் செய்திகள்

நற்பண்பு வளர்க்கும் சிறார்; சிறப்பு வகுப்பு துவக்கம்

தேனி: தேனி வேதபுரீ ஸ்ரீ ஸ்வாமி சித்பவாநந்த ஆசிரமம் சார்பில், விடுமுறை கால சிறப்பு சிறுவர் வகுப்பு (தர்ம தீபிகா) இன்று முதல் 2024ஜனவரி 1 வரை நடக்க உள்ளது.தினமும் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை எட்டு வயது முதல் 15 வரை உள்ள சிறார்கள் பங்கேற்கலாம். நற்பண்புகள்,சமஸ்கிருத ஸ்லோகங்கள், தமிழ்செய்யுள்கள், பக்திப் பாடல்கள், அறிவுப் போட்டிகள், கதைகள், விளையாட்டு திறன்கள்இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்