உள்ளூர் செய்திகள்

பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், http://app.bhelrpt.co.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தில் விண்ணப்பித்த பதிவுச் சான்றுடன் உரிய ஆவணங்களை இணைத்து ஜுலை 25ம் தேதிக்குள் சேருமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஐ.டி.ஐ.யில் 249 இடங்களும், தொழிற்கல்வி பிரிவில் 65 இடங்களும், டிப்ளமோ இன்ஜினியரிங்கில் 125 இடங்களும், பொறியியல் படிப்பில் 62 இடங்களும் என மொத்தம் 501 இடங்கள் உள்ளன. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களைப் பெற 04172-284325/284626 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்