உள்ளூர் செய்திகள்

சட்ட பல்கலை., தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சட்ட பல்கலை., தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்