உள்ளூர் செய்திகள்

 புத்தகம் வழங்கிய அமைச்சர் வேலு

மதுரை: மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நுாலகத்திற்கு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நுாற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார். அதை நுாலக மேலாளர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பின் நுாலக செயல்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்