சென்னை, திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோல், டிச., 5ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.ஏற்கனவே அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.