உள்ளூர் செய்திகள்

மாணவிகள் மீது ஆசிட் வீசியவருக்கு தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு கல்லுாரியில் இரு மாணவிகள் படித்தனர்.2014 செப்., 12ல் கல்லூரி முடிந்து திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அவர்கள் மீது திருமங்கலம் சங்கரநாராயணன் 33, ஆசிட் வீசினார். மாணவிகள் இருவரும் காயம் அடைந்தனர். சங்கர நாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்