உள்ளூர் செய்திகள்

கால்நடை பல்கலை தேசிய அளவில் 36வது ரேங்க்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அங்கமான தேசிய தர வரிசை அமைப்பு, இந்தியாவில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கோவை பாரதியார் பல்கலை, 14வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், 36வது இடத்தை பிடித்துள்ளது. நுாறு நிறுவனங்கள் அடங்கிய இப்பட்டியலில், 13 தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கால்நடை பல்கலை, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்