உள்ளூர் செய்திகள்

அமெரிக்க துணை தூதரகத்திற்கு இன்று (4-ம் தேதி) விடுமுறை

சென்னை: புயல் காரணமாக இன்று (4-ம் தேதி)விடுமுறை அளிக்கப்படுகிறது என அமெரிக்க துணை தூதரகம் அறிவித்துள்ளது. அவை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: புயல் காரணமாக இன்று (4-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது, என அமெரிக்க துணை தூதரகம் அறிவித்துள்ளது. இவ்வாறு வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்