உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தி்ல் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12ம் தேதி) விடுமுறை அளித்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்