உள்ளூர் செய்திகள்

வங்கி நிதி கல்வி முகாம்கள்

திருநகர்: திருநகர் செப்பர்டு தொண்டு நிறுவனம் சார்பில் ஒத்தக்கடை, கருப்பாயூரணி, டி.கல்லுப்பட்டி, காடனேரி, அம்மாபட்டியில் பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்ட பயனானிகளை உருவாக்கும் முகாம்கள் நடந்தன.நபார்டு உதவி பொதுமேலாளர் மகேஷ், நிதி கல்வி மைய பாலசுப்பிரமணியன், பாரத மகிளா வங்கி மதுரை முதுநிலை மேலாளர் மதன், தொண்டு நிறுவன தலைவர் ஜார்ஜ் மேரி, செப்பர்டு செயலாளர் பரமசாமி, ஆலோசகர் உமா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்