உள்ளூர் செய்திகள்

மாதவன் கல்லுாரியில் கட்டுரை போட்டி

மதுரை: அழகர்கோவில் லதா மாதவன் கல்லுாரியில், கல்லுாரிகளுக்கு இடையிலான ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல் போட்டி நடந்தது. கல்விக் குழும நிறுவனர் மாதவன் குத்துவிளக்கேற்றினார். நுாறு மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கல்லுாரி வணிகவியல் மாணவர்கள் வெங்கடேஷ், கிரிதரன் இரண்டாம் பரிசு பெற்றனர். ஒருங்கிணைப்பளார் ஜெகதீசன் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்