உள்ளூர் செய்திகள்

மீண்டும் வினா வங்கி புத்தகம்

இதனால், பழைய வினாத்தாள் முறையில் வெளியான வினா வங்கி புத்தக தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்