உள்ளூர் செய்திகள்

தொடக்கக் கல்வி அலுவலர் நியமனம்

ஈரோடு: தர்மபுரி மாவட்டம், மாணியாதஹள்ளி தலைமை ஆசிரியரான பரமசிவம், ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கு, பள்ளி கல்வி துறையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்