உள்ளூர் செய்திகள்

இதோ! வந்தேவிட்டது பிளஸ் 2 பொதுத்தேர்வு!

தேர்வை வெற்றிகரமாக எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற, கல்விமலர் இணையதளம், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை, மாணவர்களுக்கு உரித்தாக்குகிறது.   01-03-2013 (வெள்ளிக்கிழமை) மொழிப்பாடம் முதல் தாள்(தமிழ், இந்தி, பிரெஞ்சு, உருது, தெலுங்கு, மலையாளம்) 04-03-2013 (திங்கட்கிழமை) மொழிப்பாடம் இரண்டாம் தாள் 06-03-2013 (புதன்கிழமை) ஆங்கிலம் முதல் தாள் 07-03-2013 (வியாழக்கிழமை) ஆங்கிலம் இரண்டாம் தாள் 11-03-2013 (திங்கட்கிழமை) இயற்பியல்/பொருளாதாரம்/உளவியல் 14-03-2013 (வியாழக்கிழமை) கணிதம்/விலங்கியல்/மைக்ரோபயாலஜி/நியூட்ரீஷன் மற்றும் டயபடிக்ஸ் 15-03-2013 (வெள்ளிக்கிழமை) ஹோம் சயின்ஸ்/புவியியல்/வணிகவியல் 18-03-2013 (திங்கட்கிழமை) வேதியியல்/சுருக்கெழுத்து/அக்கவுன்டன்சி 21-03-2013 (வியாழக்கிழமை) உயிரியல்/தாவரவியல்/வரலாறு/வணிகக் கணிதம் மற்றும் பவுண்டேஷன் சயின்ஸ் 25-03-2013 (திங்கட்கிழமை) கணிப்பொறி அறிவியல்/டைப்ரைட்டிங்/பயோகெமிஸ்ட்ரி/இந்திய கலாச்சாரம்/கம்யூனிகேடிவ் ஆங்கிலம்/அட்வான்ஸ்டு தமிழ் 27-03-2013 (புதன்கிழமை) அனைத்து தொழிற்கல்வி தியரி தேர்வுகள்/அரசியல் அறிவியல்/நர்சிங்(பொது)/புள்ளியியல் தமிழ்நாடு மாநில கல்வி வாரியத் தேர்வைப் போன்றே, CBSE கல்வி வாரிய தேர்வும் மார்ச் 1ம் தேதியே தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை விபரங்களை தெரிந்துகொள்ள www.cbse.nic.in/DSHT121M.pdf என்ற வலைத்தளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்