உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூ ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.ஏ., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்  எச்.எஸ்.இ.இ., எனும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.படிப்புகள்:ஒருங்கிணைந்த எம்.ஏ., - டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்ஒருங்கிணைந்த எம்.ஏ., - இங்கிலீஸ் ஸ்டடீஸ்படிப்பு காலம்: 5 ஆண்டுகள்தகுதிகள்: 2020 அல்லது 2021ம் கல்வியாண்டு, 12ம் வகுப்பு இறுதித்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 13விபரங்களுக்கு: http://hsee.iitm.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்