உள்ளூர் செய்திகள்

அரையாண்டு தேர்வுகள் துவக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.,13ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 1 தேர்வு காலை 9.30 முதல் 12.45 வரையிலும், பிளஸ் 2 தேர்வு மதியம் 1:15 முதல் 4.30 வரையிலும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்