உள்ளூர் செய்திகள்

ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஜூலையில் நடக்க உள்ளது. விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும், வரும் 24ம் தேதி பிற்பகல் முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தேர்வு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்