நீலகிரி மாவட்டத்திற்கு ஆக.,29 ல் உள்ளூர் விடுமுறை
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி இம்மாதம் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட, செப்., 16ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.