விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, மலை மற்றும் பண்பாடு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் வீரதீர செயல் புரிந்த தகுதியான குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. https://awards.gov.in என்கிற இணையதளத்தில் இவ்விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. விருதுக்கான விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்