உள்ளூர் செய்திகள்

அப்சர்வர்களுக்கு ஆலோசனை

மதுரை: மதுரை மாவட்ட அளவில் தேர்தலை பார்வையிட வங்கிப் பணியாளர்கள், கல்லுாரி ஆசிரியர்கள் என 427 நுண்பார்வையாளர்கள் (மைக்ரோ அப்சர்வர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஓட்டுச்சாவடிகளில் சிறுபிரச்னைகளையும் கண்காணித்து, பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் கொடுப்பர். இவர்களுக்கான பயிற்சியில் தேர்தல் நடத்தை ஆலோசனை வழங்கப்பட்டது. கலெக்டர் சங்கீதா, பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ், டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் கண்ணன், தாசில்தார் ேஹமா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்