இன்டர்ன்ஷிப் வாய்ப்பு
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நிதி அளிக்கப்படும் திட்டத்திற்கு, உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதி: பயோமெடிக்கல் ஜெனடிக்ஸ் அல்லது பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, மாலிகுலர் பயோலஜி அல்லது அவை சார்ந்த லைப் சயின்சஸ் பிரிவில் எம்.எஸ்சி., படித்துக்கொண்டிருக்க வேண்டும்.இன்டர்ன்ஷிப் கால அளவு: ஒரு மாதம், மே - ஜூன் 2025உதவித்தொகை: ரூ.5 ஆயிரம்விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31, 2025விபரங்களுக்கு: www.unom.ac.in