உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் நெல்லை கைதிகள்

திருநெல்வேலி: இன்று மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. நெல்லை மத்திய சிறையில் இருக்கும் தண்டனை பெற்ற கைதிகள் 43 பேர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். வழக்கமாக கைதிகள் சென்னை புழல் மற்றும் மதுரையில் தான் தேர்வு எழுதுவர். இந்த முறை கைதிகள் நெல்லையில் தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்