20 புதிய ஆன்லைன் படிப்புகள்
மேலும் கற்பித்தல் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கவே தொலைதூர, ஆன்லைன் கல்வியில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.புதிதாக சேர்க்கப்பட்ட படிப்புகள்*சமூக அறிவியல்,*கிறிஸ்தவ வேதாகமம் மற்றும் விளக்கம், *இந்திய கிறிஸ்தவம்,*அறிவுசார் சொத்துரிமை,*கர்நாடக இசை,*குரல் பயிற்சி,*சந்தைப்படுத்தல் மேலாண்மை, *நிதி மேலாண்மை,*மனித வள மேலாண்மை, *மருத்துவமனை மேலாண்மை *சைவ சித்தாந்தம்*தொல்பொருளியல் மற்றும் பெரிய புராண ஆய்வுகளில் முதுகலை டிப்ளோமாஇந்த படிப்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.