உள்ளூர் செய்திகள்

ஜி20 மாநாடு: 207 ரயில்கள் ரத்து

புதுடில்லி: டில்லியில் ஜி20 மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி, டில்லி மார்க்கத்தில் செல்லும் 207 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்