உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 26 மணல் குவாரிகள் டெல்டாவில் திறக்க முடிவு

26 மணல் குவாரிகள் டெல்டாவில் திறக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டெல்டா மாவட்டங்களில், 26 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பதற்கான முயற்சியில், நீர்வளத்துறை இறங்கியுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் மணல் குவாரிகளுக்கு பதிலாக, எம்.சாண்ட் விற்பனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலுார், வேலுார், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டன.ஆனால், விதிகளை மீறி மணல் அள்ளி, அதன் வாயிலாக சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இதை யடுத்து, மணல் குவாரிகளில் அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தினர். லோக்சபா தேர்தல் மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளன.இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில், 26 இடங்களில் மணல் குவாரி களை திறப்பதற்கான முயற்சியில், நீர்வளத்துறை இறங்கியுள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sri
மே 16, 2024 20:10

ஆனைமலை விவசாயி கோரிக்கைக்கு பதில் கேட்டா கொள்கை முடிவு என சொன்னீங்க இது என்ன முடிவு அரசே


ManiK
மே 16, 2024 18:59

பூவுலகிக்ன் நண்பர்கள், யியுஷ்மனுஷ், சிவகுமார் குடும்பம்... எல்லாரும் சந்திராயான் ஏறி moonல இருக்காங்க!


ஆரூர் ரங்
மே 16, 2024 18:47

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எனக்கூறி டெல்டாப் பகுதியில் வேறு ஆலைகள் எதுவும் அமைப்பதைத் தடுத்து வேலைவாய்ப்பில்லாமல் அடித்துள்ளனர். இப்போ ஆற்று மணலை அள்ளி விவசாயமும் நீரின்றி அழிய வைக்கிறார் நானொரு டெல்டாக்காரன் என்று மார்தட்டிக் கொள்ளும் விடியல். சர்வ நாசம் நிச்சயம்.


Raja
மே 16, 2024 16:06

ஆட்டத்தை ஆரம்பிக்கின்றனர்


Prasanna Krishnan R
மே 16, 2024 15:09

Tasmac kudis sorry tamilans can raise voice if you are born to a tamilachi.


B.Eswaran
மே 16, 2024 10:57

சீக்கிரம் நிறங்கள் மீதம் இருக்கும் கனிம வளத்தை விற்று விட்டு தண்ணீருக்கு பிச்சை எடுங்கள்


UTHAMAN
மே 16, 2024 10:02

நிலத்தடி நீர் அப்போ குடிநீர் அப்போ விவசாயம் அப்போ இருக்கவே இருக்கு காவிரி நீரை பெற்றுத்தர கர்நாடகாவை கேட்கமாட்டோம் அதை மத்திய அரசுதான் பெற்றுத்தர வேண்டும் என கூவலாம் நம்புவதற்கு தமிழன் கேடுகெட்ட திராவிட மாடல்


NAGARAJAN
மே 16, 2024 08:07

பணம் பணம் பணம்


mani vannan
மே 16, 2024 06:17

ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ள குவாரிகளையே ஆறு ஏழு மாதங்களாக இவர்கள் இயக்கவில்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ