வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாடே எதிர்க்கும் பட்ஜட் .தயாரித்த அறிவாளி சிந்தித்தால் நாடு நலம்பெறுமே?
நிதி அமைச்சரே எத்தனை முறை படஜெட் தாக்கல் என்பது சாதனை அல்ல, எதிர்க்கட்சிகளாலும் பாராட்டப்பட்ட படஜெட் என்று பேர் வாங்க வேண்டும், 7 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு, இது சாதனையா ? கேவலம், அதெப்படி, கொஞ்ச கூட வெட்கமில்லாமல் தலை நிமிர்ந்து இருக்க முடிகிறது.
பெட்டி, கட்டிங், ஒதுக்கலை எதிர்பார்த்து ஏமாந்து கூட்டத்திற்கு வராத ஊழல் முதல்வர்கள் கூட்டத்தை சிறப்பித்துவிட்டனர். அதில் ஒரு ஆளுக்கு தாய் மொழி தெலுங்கில் கூட்டம் நடத்தியிருந்தால் கூட ஒண்ணும் புரிந்திருக்காது.
எந்த ஊர் சார் நீங்க? எதிர் தரப்பினர் எப்படி பட்ஜெட்டை பாராட்டுவார்கள்? சும்மா காமெடி பண்ண வேண்டாம்
கள்ளச்சாராயம் குடிச்சு மறுபடி மறுபடி செத்தப்பெல்லாம் கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் தலை நிமிர்ந்து இருக்க முடிந்த கூட்டத்தை சேர்ந்த நீங்கள் உண்மையிலேயே அறிவுக்கொழுந்து தான்
நேற்று கனவில் ஸ்டாலின் நீளமான பட்ஜெட் உரையை படிப்பது போல கனவு வந்தது. திடுக்கிட்டு எழுந்து விட்டேன். கெட்ட கனவு எனப் புரிந்தது.
மனிதரின் அடிப்படைச் சிக்கல்களில் ஒன்று: ஓரிரு தடவை ஒரு விஷயத்தில் ஒரு அணுகுமுறை வெற்றியடைந்தால் பின்பு எப்போதும் அதையே மறுபடியும் மறுபடியும் கடைப்பிடிப்பது. பாஜகவின் யுக்திகள் பல 2024 தேர்தலில் எதிர்மறைப் பலனைத் தந்த பின்னும், எதிர்க்கட்சிகள் பற்றிய கணிப்பு பாஜகவிடம் மாறவில்லை. பட்ஜெட் பேச்சு என்பது புள்ளி விபரங்களால் நிரம்பி இருக்க வேண்டும். எதிர்க்குரல்கள் அமைதியாகும்படி புள்ளிவிபரங்கள் கொண்டு அடி, பதிலடி தர வேண்டும். அங்கே, உணர்ச்சிகளுக்கு இடமில்லை. நம் நிதி அமைச்சரின் முக்கிய பலவீனம் அவர் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு தன் வாதங்கள் திசை மாறவும், வாதங்களின் முக்கியப் புள்ளிகளிலிருந்து விலகிப் போகவும் செய்கிறார். பட்ஜெட் அறிவிப்புகள் அரசியலாக்கப்படுவதற்கு பாஜகவின் முன் யோசனையின்மை, அன்ப்ரிபேர்ட்னஸ் தான் வலுவான காரணங்கள்.
முந்தைய பட்ஜெட்டுகளில் உருகி உருகி திருக்குறளை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது கண்டு கொள்ளாதற்கு லோக்சபா தமிழகத்தில் பெற்ற தோல்வியே காரணம். பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் பராவாயில்லை. பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவித்த ரயில்வே திட்டங்கள் என்ன? இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? பேரிடர் நிவாரண நிதி மறுக்க பட்டது ஏன்?ஏற்க்கனவே நடைபெறும் திட்டங்களுக்கு சிறிதளவு நிதி ஒதுக்கி தாங்கள் தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டவில்லை என கூறுவது ஏற்கதக்கதல்ல
உ.பிஸ் க்கு வேறென்ன புரியும்? சென்ற முறை உரை நீண்டதாக இருந்ததால் கடைசி பகுதிகளை வாசிக்க முடியவில்லை. நேரம் கருதி சுருக்கமாக உரையை தயாரித்துள்ளார். சரி. விடியலுக்கு பேப்பரைப் பார்க்காமல் எத்தனை குறள்களை மேற்கோள் காட்ட முடியும்?
திமுக தலைவருக்கு படிக்க பேச என எதுவும் தெரியாது . யாராவது எழுதி கொடுத்தாலும் தப்புதப்பாக வாசிப்பார் . நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டால் எதிராளி பேசுவதை உள்வாங்கி பேசவேண்டும் அந்த திறமை திமுக தலைவருக்கு இல்லை இதை மறைக்க திருக்குறள் தமிழகம் என விதவிதமாக கம்பி கட்டுகிற கதை விடுகிறார்
அப்போ பிரதமர் திருக்குறள், பாரதி மற்றம் தமிழ் பற்றி பேசுவது அப்படித்தானா ? முதலில் பிரதமர் மக்களவை வருவதே இல்லை வந்தால்தான் பதில் சொல்லவேண்டும் இப்படி ஓடி ஒழிவது பெருமையா ? நாற்காலி பட்ஜெட், நிம்மி படஜெட் பொம்மை படஜெட் என்று கேலி செய்யப்படுவது உங்கள் காதுகளில் விழவில்லையா ? அல்லது கேட்காதது போல நடிப்பா?
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., -- த.வெ.க., நெருக்கம்: தமிழக அரசியல் கட்சிகள் பீதி
2 hour(s) ago | 1
2029 தேர்தலுக்கு இப்போதே தயார்படுத்தும் பிரதமர் மோடி
4 hour(s) ago | 1
துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்
22 hour(s) ago | 3
விபத்தா... சதியா: புது அர்த்தம் சொல்லும் திருமாவளவன்
23 hour(s) ago | 33