உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10 ம் தேதி பதவி ஏற்பு ?

10 ம் தேதி பதவி ஏற்பு ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜூன் 4ம் தேதி மதியமே, யார் மத்தியில் ஆட்சி அமைப்பர் என்பது தெரிந்துவிடும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பதவி ஏற்பு விழாவிற்கு பா.ஜ., நாள் குறித்துவிட்டதாம்.ஜூன் 10ல், மோடி பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது. 2014ல் மோடி முதன் முறையாக பிரதமராக பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.அதே போல இந்த முறை பதவியேற்பு விழாவிற்கு 'ஜி- - 20' அமைப்பு தலைவர்கள் சிலரை அழைத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த தயாராக உள்ளாராம் மோடி. இதற்கிடையே, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராவார் என சொல்லப்படுகிறது. அவர் பதவியேற்பு விழாவிலும் மோடி பங்கேற்கவிருக்கிறாராம்.இதையடுத்து மூன்று நாடுகளுக்கு பயணம் செய்யஇருக்கிறாராம் மோடி. இப்படி தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே தன் அட்டவணையைத் தயார் செய்துவிட்டாராம் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

S.suresh
மே 28, 2024 16:56

தேர்தலில் தான் காலி.


Kaja
மே 28, 2024 11:31

நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் இந்த பிடித்த சந்துக்கள் இனி பாராளுமன்ற உறுப்பினராக இருக்ககூடாது


Kaja
மே 28, 2024 11:22

அவருடைய இந்த போக்கு நாட்டை சுடுகாடாக மாற்றும்


பெரிய ராசு
மே 27, 2024 23:03

பின்னே மூர்க்கன் எவனாவது வந்த உனக்கு இனிக்கும் ..


தேசம் காப்போம்
மே 27, 2024 15:12

ஜெய் ஹிந்த். யாராக இருந்தாலும் தேசப்பற்று உள்ளவர்கள் நாட்டை ஆண்டால் நல்லது


Syed
மே 27, 2024 10:26

வாய்ப்பு இல்ல ராஜா


Vasudevan
மே 27, 2024 05:11

எதிர்கட்சிகள் ஜெயிக்கும் போது ஏவம் மேல் பழி இல்லை. பிஜேபி ஜெயிக்கும் போது மட்டும் ஏவம் மேல் பழி. செலெக்ட்டிவ் அமீனீசியா ????


Mani . V
மே 27, 2024 05:05

சோ, ஏற்கனவே அடித்து ஆடியாச்சு - வாக்குப் பதிவு இயந்திரத்தில்.


ES
மே 26, 2024 23:21

So many people who voted are fools embarrassing


kulandai kannan
மே 26, 2024 23:08

எடுரா சண்முகம் வண்டிய


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை