வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திமுக வோடு கூட்டணி வைக்கப்போறீர்களா...பேசாமல் கட்சியை OPS இடம் கொடுங்கள் கட்சி நிலையாக இருக்கும்
பேசாமல் உங்கள் பங்காளி கட்சியுடன் கூட்டணி வையுங்கள்,
அதிமுக பிழைக்கனும் என்றால் துரோகிகளை திறத்திவிட்டு உண்மை விசுவாசிகள் தலைமை ஏற்க முன்வர வேண்டும்
EPS அவர்களே! இனி நீங்கள் விசிக காங்கிரஸ் மாதிரி கூட்டணியில் யாராவது சேர்த்துக் கொள்வார்களா என்று அலையும் நிலையில் உள்ளீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அதிமுக தனிப்பெரும் கட்சி இல்லை என்பதை இபிஎஸ் சொல்கிறார்
பழனிசாமி அவர்கள் மக்களிடம் மதிப்பு இழந்ததிக்கு காரணம் என்ன என்று அவருக்கு புரியவில்லை ஆனால் அணைத்து மக்களுக்கும் தெரியும் முஸ்லீம் ஓட்டுக்கள் திமுகவுக்கு உறுதி செய்துவிட்டது இனி முஸ்லீம் ஓட்டுக்கள் திரும்ப வராது என்று எனவே ஒரே வழி பிஜேபி தான். பலநாள் யோசித்தாலும் இது தான் உண்மை.
தவறான கணிப்பு... தற்போது முஸ்லிம் ஓட்டு பெரும் பகுதி... நாம் தமிழர் கட்சிக்கு போய் உள்ளது....
super
சரியான தலைமை தேவை அதிமுக விற்கு
பங்காளி கட்சி திமுகவுடன் இப்போது மறைமுக கூட்டணி.... அடுத்த தேர்தலில் நேரடியான..... பலமான கூட்டணி..... அப்படி தானே பத்து தோல்வி பழனிசாமி அவர்களே ???
திமுகவுடன் அமைக்கும் கூட்டணி தான் பலமான மற்றும் பணப்பையை நிரப்பி கொள்ள முடியும்
கூட்டணி பேச திறமையற்ற நீங்கள் தேறுவது கடினம். திமுகவுடன் பணத்தை வாங்கிக் கொண்டு 2 முறை ஜெயிக்க வைத்ததாக பேச்சு உள்ளது.
மேலும் செய்திகள்
2006 போல் தொகுதி தேர்வு வேணும்: காங்கிரஸ் டிமாண்ட்!
11 hour(s) ago | 6
காவல் துறைக்கு துப்பில்லை என தி.மு.க., அரசு ஒப்புதல்: பழனிசாமி
13 hour(s) ago | 1