உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜெய்சங்கர் திடீர் பல்டி ஏன்?

ஜெய்சங்கர் திடீர் பல்டி ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது;பா.ஜ தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழக மீனவர்களை இலங்கை சிறை பிடிக்கவில்லையா? அப்போதும் பல்வேறு தமிழக கட்சிகள் பா.ஜ.,வுடன் கூட்டணியில் தான் இருந்தன. நரேந்திர மோடி பிரதமராக உள்ள 2014 முதல் தமிழக மீனவர்களை இலங்கை சிறை பிடிக்க வில்லையா? 50 ஆண்டுகளாக இது நடந்து கொண்டு தான் உள்ளது. இலங்கை மீனவர்களை நாமும் சிறை பிடித்து வருகிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் இலங்கையுடன் பேசி நம் மீனவர்களை விடுவித்து வருகின்றனர். வெளியுறவு துறை அதிகாரியாக, செயலராக , அமைச்சராக ஜெய்சங்கர் இருந்த போதும் இந்த கைது சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி இருக்கையில் காங்கிரசையும், திமுகவையும் திடீரென ஜெய்சங்கர் குறை கூறுவது ஆச்சிரியமாக உள்ளது. கடந்த 2015 ஜனவரி 27 ல் வழங்கப்பட்ட ஆர்.டி.ஐ., பதிலில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக் கொண்ட சூழ்நிலையை நியாயப்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஏப் 02, 2024 20:06

சிவகங்கை பகுதியில் கல்லடி பட்டது போதாதா?


A P
ஏப் 02, 2024 20:06

யாரோ ஒரு ரொம்ப நல்லவர் நம் நாட்டு பணம் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு தந்து அங்கு கள்ள பணம் அச்சிடப்பட்டு நம் நாட்டுக்குள் அப்பணம் ஊடுருவி நமது பொருளாதாரத்தைக் குலைக்க திட்டமிட்டாராமே அந்த தேச துரோகி யாரென்று யாராவது கண்டால் சொல்லுங்களேன் நாட்டில் இந்த பேச்சு ரொம்ப நாளாக பேருந்திலும் ரயில் வண்டிகளிலும் பொது மக்களால் பேசப் படுகிறதே இது உண்மையா


Sridhar
ஏப் 02, 2024 13:55

இவரு படிச்சவர்தானா? இப்போ பிரச்சனை என்ன? கட்டுமரத்துக்கு தெரிஞ்சி நடந்துச்சா இல்லையா? அதுதானே? கட்டுமரம் தம்மாத்தூண்டு எதிர்ப்பு பள்ளுப்படாம தெரிவிச்சுக்கறேன்னு சொன்னது உண்மையா பொய்யா? வருசமா மீனவ சமுதாயத்தினருக்கு நடந்த கொடுமைகளுக்கு கட்டுமரம்தான் பொறுப்புங்கற உண்மை வெளிவந்திரிச்சில்ல? இவ்வளவு நாளா மக்கள எப்படி எமாத்தி வந்துருக்காங்க? இந்த லட்சணத்துல மத்திய அரசுக்கு கடிதங்கள் வேற மீனவர்களுக்கு ஏற்படற கஸ்டங்களினாலே ரொம்ப வேதன பட்டுட்டாங்களாம் இத பத்தி பேசாம, ஜெய்ஷ்ங்கர் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம்னு சொன்னாருன்னு சம்பந்தமே இல்லாம உளறிட்டு...


N.Purushothaman
ஏப் 02, 2024 10:59

வாக்கு கேட்டு அவரோட தொகுதிக்குள்ளேயே போக முடியல இந்த வெங்காயத்துல இந்த ஆளு கம்பு சுத்திகிட்டு இருக்கானுங்க


RAJ
ஏப் 02, 2024 09:23

Sir, have enough rest It is too late to talk Because of congress we are years behind in all sectors


vbs manian
ஏப் 02, 2024 08:44

இந்திரா காந்தி செய்தது சரி என்று சொல்கிறாரோ


vbs manian
ஏப் 02, 2024 08:37

தாமதமாக வந்தாலும் உண்மை உண்மைதான்


VENKATASUBRAMANIAN
ஏப் 02, 2024 07:43

பசிக்கு வயதாகிவிட்டது உளறுகிறார் இவர்கள் ஆட்சியில் இருந்த போது மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஆனால் இப்போது துப்பாக்கி சப்தம் இல்லை கைது மட்டுமே அதுவும் விடுவிக்க படுகின்றனர்


Raghuraman Kumaraswami
ஏப் 02, 2024 06:54

திரு எடபாடி சொன்னது நினைவுக்கு வருகிறது


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ