வாசகர்கள் கருத்துகள் ( 39 )
மன நிலை சரியில்லாத அமைச்சர்கள்
DMK is a lunatic asylum
மன நிலை எப்படி?
இந்த அநாகரீக கூட்டம் மாநிலத்தின் முதல் குடிமகனை விமர்சிப்பது தண்டிக்கப்பட வேண்டும்
ரௌடி கட்சி எல்லாம் எதை பத்தி பேசுது
நான் வடமொழியில் ஏம்.ஏ தேறியவன். பக்குவம் என்பது நெருப்பினால் சுட்டு செய்யும் உணவு பதார்தங்கள் மட்டுமே சமமந்தம் உண்டு. எனவே மனப்பக்குவம் என்பது ஆகாயத்தாமரை, ஆமைப்பால், முயல்கொம்பு, குதிரைமுட்டை, கடவுள் இல்லை என்று பாமரர்கள் இருவேறு சொற்களை இணைத்து பேசும் பிதற்றல் தான். பத்தாம் வகுப்பு கூட படிக்காதவர்கள் நாட்டில் பண்டிதனாக நினைத்துக் கொள்கின்றனர்.
என்னதான் இருந்தாலும் உங்களின் மனப்பக்குவம் ரவி சாருக்கு இல்லைதான் . நீங்களெல்லாம் பழுத்த அரசியவாதி . ரவி ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்தவர் . அவருக்கு இருக்கும் உயர்ந்த குணம் உங்களிடம் எதிர்பார்க்கக்கூடாது
கவர்னர் என்ன இவங்க எடுபிடியா. அவர் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி. இவங்க தங்களை தாங்களே புகழ்ந்து எழுதித் தந்ததை படித்து துதிபாடி பிழைப்பை ஓட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பது நடக்கமுடியாத விஷயம்.
அறிவே இல்லாதவர்கள் அறிவாலய வாசிகள்
அதனால் தான் அது "அறிவில்லா- லாயம்" என்று அன்போடு உண்மையான சுயமரியாதை இருக்கும் தமிழக மக்களால் அழைக்கப்படுகிறது.
லயம், ப்ரலயம் என்னும் சொற்களுக்கு அழிவு, பேரழிவு என்று பொருள் . அதுபோல அறிவாலயம் என்பது அறிவை அழிந்து போகும் இடம் என்றும் அன்மொழித்தொகை சொல்லாக கூற இயலும். நடைமுறையில் இது வெகு பொருத்தமானதாக இருக்கிறது. திமுககாரர்கள் தமது சுயமரியாதையை இழந்து, பகுத்தறிவும் இழந்து கருணாநிதி குடும்பத்தினரிடம் கையேந்தும் இடமாகும்.
கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரனாக பார்க்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. அதுவும் இது பகுத்தறிவு மண் கேட்கவேண்டுமா ?
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
16 hour(s) ago | 23
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
16 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
19 hour(s) ago | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1