வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கபிஸ்தலத்தை சுற்றியிருக்கும் சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே நடத்தப்படும் கட்சி..
பல சிறு காட்சிகள் இந்த முறை லோக் சபா தேர்தலில் போட்டி இல்லை என அறிவிக்கலாம் - காரணம் கூட்டணி ஒதுக்கும் இடம் ரொம்ப கம்மியாக இருக்கும்
அதுக்கென்ன தாராளமா 40 சீட்டும் உங்களுக்குத்தான்.. ஆனா தனித்துதான் தோக்கணும்..
உங்களுக்கு செல்வாக்கு இருந்தால்... நாற்பதிலும் நிற்கலாமே... எந்த ஒரு இடத்திலாவது தனித்து நின்று டெபாசிட் வாங்கிக் காட்ட முடியுமா? மயிலாடுதுறை அல்லது தஞ்சையில் நின்று உங்கள் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டியது தானே... ஒரு சீட்டுக்கு கெஞ்ச மாட்டோம் என்றால், ஒரு எம்.எல்ஏ. கூட இல்லாத கட்சியின் தலைவரான நீங்கள், அ.தி.மு.க தயவில் ராஜ்யசபா எம்.பி.ஆனது ஏன்? அந்த ஒற்றை சீட்டை தூக்கி எறிந்திருக்க வேண்டியது தானே... பா.ஜனதா நிர்ப்பந்தம் காரணமாகத் தானே அந்த சீட் கிடைத்ததை மறந்து விட்டீர்களா?
கட்சித்தொண்டர்கள் என்று பார்த்தால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே 10 விழுகாடு இருந்தால் அதுவே மிகுதி, இதில் தா ம க - வுக்கு வாக்கு வங்கி என்றால்? உங்க அக்கம் பக்கம் வீட்டுக் காரங்க அல்லது தெருவில் எத்தனை பேர்கள் என்று தேடிப்பாருங்க விரல் விட்டே எண்ணிவிடலாம். கட்சிக்கு கூட்டம் நடத்தவே இடம் இல்லை. "பிட்சை எடுப்பவருக்கு வீரம் தேவையில்லை" உண்மையிலே நாட்டு நலன் கருதியவர் என்றால், தொகுதி இல்லை என்றாலும் தீமையை வீழ்த்த உதவ வேண்டும் வென்றால் ஏதாவது ஆணையத் தலைவர் பதவியாவது கிடைக்கும்
ஒரு பத்து கேட்டுப் பாக்கலாம். ஒண்ணு குடுத்தா வாங்கிக்கலாம்.
குருமா கமால் ஹசன் போலவா
Even one constituency, G K Vasan can not win
தலைவரே பேசாம நாற்பது தொகுதியிலேயும் உங்க கட்சியே நிக்கட்டும். கூட்டணி பேசி உங்கள் கவுரவத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். ஒரு சீட்டுக்காக பிச்சை எடுப்பதை விரும்பாத நீங்கள் நாலு அல்லது ஐந்து என்று கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கேட்பதும் பிச்சைதான்
ஆசை இருக்கும் அளவுக்குசெல்வாக்கு இல்லையே..
One seat is also higher your vote bank
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5