உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / யார் யாருக்கு ஆயிரம் ரூபாய்: தெளிவுப்படுத்துமா அரசு?

யார் யாருக்கு ஆயிரம் ரூபாய்: தெளிவுப்படுத்துமா அரசு?

திருப்பூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒருகிலோ பச்சரிசி; ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.முந்தைய ஆண்டுகளில், அரிசி கார்டுதாரர், போலீஸ் கார்டு, இலங்கை அகதிகள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரொக்கம் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டுதாரர், பொருளில்லா கார்டுதாரர்களுக்கு மட்டும் பரிசு தொகுப்பு வழங்கப்படாது.இந்தாண்டு அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும். அதிலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோராக இருந்தால், ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 7 லட்சத்து 97 ஆயிரத்து 766 அரிசி கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம்பெறுகின்றனர். அரசின் புதிய நிபந்தனையால், ஆயிரம் ரூபாய் ரொக்கம் தங்களுக்கு கிடைக்குமா; கிடைக்காதா என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Seshan Thirumaliruncholai
ஜன 06, 2024 21:41

அமைச்சர்கள் அரசு ஊழியர்கள் இவர்களுக்கு பொங்கல் இனாம் கிடையாது. செல்வம் இல்லாத சட்டமன்ற உறுபினர்கள் பொங்கல் பரிசு பெறலாம். பணி செய்து சம்பளம் பெறுவர்களுக்கு கிடையாது என்று ஒரு வரியில் கூறினால் போதும். ஊழலே இருக்காது. அரசு செலவு குறையும்


g.s,rajan
ஜன 06, 2024 16:54

Naam Ke Vass Announcement ....


Anantharaman Srinivasan
ஜன 06, 2024 13:58

The filing of income tax return is a must for government employees through they are not pay any tax. If the government refuses to pay Rs.1000 to this persons their families vote against DMK in MP election.


K.Muthuraj
ஜன 06, 2024 19:40

எனக்கு தெரிந்தவரை, காங்கிரஸ் கட்சி தேய்ந்தபின் திமுக கட்சிக்கு அரசு ஊழியர்கள் காவலர்கள் போன்றோர்களின் வாக்கு எப்போதும் சிதறாமல் கிடைக்கும். எம் ஜி ஆர், ஜெயலலிதா அவர்களின் காலத்தில் கூட அதிமுக விற்கு அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஒட்டு போட்டதில்லை.


Tamilselvan,kangeyam638701
ஜன 06, 2024 13:10

தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் ஒரு கிழவியை இயல்பாக கட்டிப்பிடிப்பது போல் ஒரு ஃபோட்டோ வந்தது அதிலிருந்து இந்த திமுககாரனுங்க எந்த திட்டம் என்றாலும் இந்த விரட்டி விரட்டி போட்டோவுக்கு Pose கொடுக்க சொல்லி பாடா படுத்துறானுங்க..


rasaa
ஜன 06, 2024 11:37

மூன்று இடத்திலே


Muralidharan raghavan
ஜன 06, 2024 10:39

எனக்கு தோன்றுவது என்னவென்றால் அரிசி கார்டுதாரகளில் மகளிர் உதவி தொகை கிடைக்காதவர்களுக்கு பணம் கிடைக்குமா என்பது ஐயமாக உள்ளது


அப்புசாமி
ஜன 06, 2024 09:17

பாத்திரம் அறிந்து பிச்சையிடுவாங்க. பழைய அலுமினிய தட்டு வெச்சுக்கணும்.


duruvasar
ஜன 06, 2024 08:52

மொத்தத்தில் திராவிட மாடல் அரசு ஒரு பித்துகுளி அரசு.


ராஜா
ஜன 06, 2024 08:13

கடைசி வரை வரி கட்டியவன் ஏமாளி


Ramesh Sargam
ஜன 06, 2024 07:45

திமுக தலைவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்.


மேலும் செய்திகள்